மத நிறுவனங்கள் மூட்டிய தீயில்ஆகுதியாய்அப்பாவி உயிர்கள்
மதம் இல்லையேல் நிறம்நிறம் இல்லையேல் இனம்இனமில்லையேல் மொழி ஏதாவது ஒன்று
அழியா நெருப்பாய் வளர்த்து கொண்டே இருக்கும்
அப்பாவி உயிர்களை ஆகுதியாக்கஇருக்கிறோம் பலகோடி.
அமெரிக்கா என்ன ஆண்டிப்பட்டி என்னஎல்லோரும் ஓர் இனம் இதில் மட்டும்.
திரட்டிகள் ஜாக்கிரதைபோட்டியாய் வருகிறது ஐநாஅறிக்கைகள் பதிவுகள் போல்தினம் நூறு.உறுப்பினர்கள் கூடுவார்கள்பதிவர் கூட்டம் போல வெற்று பேச்சுக்கும் வீண் சண்டைக்கும்
Monday, June 1, 2009
Subscribe to:
Posts (Atom)