Friday, May 22, 2009

வந்தனம் வந்தனம் வந்த ஜனம் குந்தனும்
நாலு பேர் மத்தியில நானும் பேச வந்தேன்

நானெனைக்கும் கருத்தையும் சும்மா எழுத வந்தேன்
படிச்ச பத்திரிக்கை பார்த்த சினிமாவும்
எனக்கு தந்த அனுபவத்தை எடுத்துரைக்க இங்க வந்தேன்

10 நிமிச புகழில் எனக்கும் ஆசை வர
அடுக்கடுக்கா பதிவுகள் படிச்ச போதை வர

நானுமெழுத வந்தேன் நாலு பேர் மத்தியில நியாயம் பேச வந்தேன்
ஐயா மாரு அக்காமாரு பக்க பலம் வேணுமுங்க

அத்தனையும் படிச்சு போட்டு கருத்து சொல்ல வேணுமுங்க...!

No comments:

Post a Comment